காலணிகளை பாதுகாக்க காவலர்கள் பணியமர்த்தப்பட்டனரா? மாவட்ட நிர்வாகம் பதில்!

பசும்பொன்னுக்கு வருகை தரும் பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டதாக வெளியான உத்தரவு நகல் போலியானது என்று மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பசும்பொன்னில் செருப்புகளுக்கு காவல் காத்த போலீசார்!

முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளையொட்டி பசும்பொன்னில் 4 நாட்களுக்கு ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடும். இந்நிலையில் அதனை கட்டுபடுத்தும் முக்கியமான பணியில் இருக்க வேண்டிய போலீசாரை காலணிகளை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் கமுதி தாசில்தார் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அந்த சிண்ட்ரெல்லாவுக்காக ஒத்த செருப்பு காத்திருக்கிறது: பிடிஆர் நக்கல்!

ஏர்போர்ட்டின் பாதுகாப்பு பகுதிக்குள் வந்த அந்த சிண்ட்ரெல்லா தனது செருப்பை பெற விரும்பினால் எனது ஊழியர்கள் எடுத்து வைத்துள்ளார்கள்

தொடர்ந்து படியுங்கள்