அடை மழை வெளுக்கப் போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

7 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Restrictions on open construction work! - You know what?

கொளுத்தும் வெயில்: சென்னை, மதுரையில் கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு!

திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும், தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் இங்குதான் அதிகபட்ச வெப்பம் – வெதர்மேன் ஹாட் ரிப்போர்ட்!

சென்னையில் மீனம்பாக்கத்தில் தான் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என தமிழ்நாடு வெதர்மேன் இன்று (மே 5) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
cyclone likely bay of Bengal

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்!

வங்ககடலில் உருவாகும் புயல் ஆந்திரா அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று  தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top 10 news august17

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

தென் மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 17) தமிழ்நாடு  முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வாட்டி வதைக்க போகும் வெயில்: வானிலை மையம்!

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இந்த காலத்தில் முதல் வாரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தது. இதையடுத்து டிசம்பர் மாதம் மாண்டஸ் புயல் உருவாகி அது புதுச்சேரி அருகே கரையை கடந்தது. பின்னர், காலை வேளைகளில் மூடுபனி தமிழகம் முழுவதும் நிலவியது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை!

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (பிப்ரவரி 14 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்