சென்னை வரும் பிரதமர் : பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார்!
முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை, ஓட்டல்களில் சோதனையும் நடந்து வருகிறது. இது தவிர முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து முனையங்களில் போலீசார் மற்றும் தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்