தடையை மீறி சென்னை பல்கலை.யில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்ட எஸ்எஃப்ஐ

குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழகம் விதித்த தடையை மீறி இந்திய மாணவர் சங்கத்தினர் தங்களது லேப்டாப்களில் பார்த்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

விஞ்ஞானி விருது: 10 லட்சம் நட்ட ஈடு தர உத்தரவு!

இந்த மனு, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில், ’மனுதாரரின் அசல் சான்றிதழ்களை பதிவாளர் அலுவலகம் பெறவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

வினாத்தாள் குளறுபடி : அடுத்த தேர்வு எப்போது?

கேள்வித்தாள் மாற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். மாணவர்கள் பாதிக்கப்படும் வகையில் யார் நடந்துகொண்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த தேர்வை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தொடர்ந்து படியுங்கள்

சென்னை பல்கலையில் சாதிப் பாகுபாடு: துணைவேந்தர் மீது முதல்வரிடம் புகார்!

துணைவேந்தராக கௌரி பதவி ஏற்றது முதல் சென்னை பல்கலை.யில் சாதி பாகுபாடுகள் அரங்கேறி வருவதாக தீஒமு பொதுச்செயலாளர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்