mallika sagar ipl female auctioneer

IPL2024: ஐபிஎல் ஏலத்தை நடத்தும் முதல் பெண்… சம்பளம் எவ்வளவுன்னு பாருங்க!

துபாயில் இன்று நடைபெறும் ஐபிஎல் ஏலத்தை முதன்முறையாக, பெண் ஒருவர் நடத்துகிறார் என்பது தான் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

17வது ஆண்டிலும் கேப்டன் தோனி! – சிஎஸ்கே வெளியிட்ட வீரர்களின் முழுப்பட்டியல்!

ஐபிஎல் 2024 மினி ஏலத்தை முன்னிட்டு அதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கப்பட்ட, ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியலை இன்று (நவம்பர் 26) வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

IPL2024: ஐபிஎல் ஏலத்தில் தோனி தட்டி தூக்கப்போகும் வீரர்கள்?

ஐபிஎல் ஏலம் வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்க, விற்க செய்யலாம். இதற்கான காலக்கெடு நாளையுடன் (நவம்பர் 26) முடிவடைகிறது. மற்ற ஐபிஎல் அணிகள் எல்லாம் பறந்து, பறந்து வீரர்களை வாங்கி, விற்றுக்கொண்டு இருக்க சென்னை அணி கிணற்றில் போட்ட கல் போல சத்தமில்லாமல் இருக்கிறது. இதற்கிடையில் 16.25 கோடி கொடுத்து எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பணிச்சுமை காரணமாக ஐபிஎல் […]

தொடர்ந்து படியுங்கள்
ben stokes out of ipl 2024

ஐபிஎல் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்… CSK  அணிக்கு பின்னடைவா?

சென்னை அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என சென்னை அணி அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தோனிக்கு கோபமே வராதா? ரகசியம் உடைத்த இஷாந்த் சர்மா

இது குறித்து TRS Clips யூடியூப் சேனலில் பேசிய இசாந்த் சர்மா, “மஹி பாய்க்கு பல்வேறு திறமைகள் உள்ளன. அதேபோன்று களத்தில் அமைதியாகவும், கூலாகவும் இருக்கும் அவர் கோபம் வந்தால் அடிக்கடி தவறான வார்த்தைகளை பயன்படுத்துவார்.
அதனை நான் நேரிலேயே கேட்டு இருக்கிறேன். ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, இந்திய அணியின் போட்டியாக இருந்தாலும் சரி எப்பொழுதுமே அவரைச் சுற்றி வீரர்கள் அமர்ந்திருப்பார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு பூஜை!

சிஎஸ்கே கைப்பற்றிய ஐபிஎல் கோப்பைக்கு சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் வைத்து இன்று (மே 30) பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

‘வெறித்தனம்’ : கொண்டாடி தீர்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!

பல திருப்பங்களுடன் ஒரு வழியாக ஐபிஎல் 16 வது சீசன் முடிவடைந்துள்ளது. இதில் சென்னை அணியும் வெற்றி பெற்று அந்த அணியின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகர்களால் கண் கலங்கினேன்: தோனி நெகிழ்ச்சி!

இதனால் தான் என்னை அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன். எந்த கோப்பையாக இருந்தாலும் அதற்கென சில சவால்கள் இருக்கும். நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அழுத்தத்தை எதிர்கொள்வதில் வீரருக்கு வீரர் மாறுபடலாம். இளம் வீரர்களுக்கு சந்தேகம் குழப்பம் வரும்போதெல்லாம் அவர்களுடன் நாங்கள் உரையாடுவோம்.

தொடர்ந்து படியுங்கள்

சிஎஸ்கே வெற்றி: முதல்வர் வாழ்த்து!

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை அணி.

தொடர்ந்து படியுங்கள்