ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீனில் எலி: டீன் அதிரடி உத்தரவு!
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீன் பலகாரங்களில் எலி புகுந்து விளையாடியதை கண்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையின் மிக முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி அரசு மருத்துவமனை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு தரப்படும் தரமான சிகிச்சையினால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இருந்து மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் அமைந்திருக்கும் தனியார் கேண்டீனில் பலகாரங்களை எலி சாப்பிட்டு செல்லும் வீடியோ […]
தொடர்ந்து படியுங்கள்