மழையால் குளிர்ந்த சென்னை… கூடுதல் மழைக்கு குறி சொன்ன வெதர்மேன்!

கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் சுமார் 100 நாட்களுக்கு பிறகு சென்னையில் இன்று (மே 8) அதிகாலை பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Governor's allegation is completely untrue Thangam thennarasu

”ஆளுநரின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது” : தங்கம் தென்னரசு

தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து ஆளுநர் கூறியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Stalin met Modi in person

மோடியை நேரில் சந்தித்த ஸ்டாலின் : முன்வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?

பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதிகனமழையால்‌ ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாக முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை”: விஷாலுக்கு மேயர் பிரியா பதில்!

கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில் வீடியோ வெளியிட்டு அதிருப்தி தெரிவித்த நடிகர் விஷாலுக்கு மேயர் பிரியா தற்போது பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தொடர்ந்து பெய்யும் மழை… மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னையை தொடர்ந்து கனமழை காரணமாக மேலும் 3 மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 29) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

எச்சரிக்கை: சென்னையில் 5 முக்கிய சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர்!

இந்நிலையில், சென்னையில் உள்ள 5 முக்கிய சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top 10 news Tamil today November 15 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா – நியூசிலாந்து இடையேயான முதல் அரை இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்
heavy rain in 14 districts of tamilnadu

இன்றும், நாளையும் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 5) நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
rain in chennai weather man

சென்னையில் மழை: வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று (ஜூலை 24) மாலை 6 மணி முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu rains for next 4 days

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்