எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்நிலையில், இன்று (மார்ச் 19 ) மற்றும் மார்ச் 20 , 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மார்ச் 22 மற்றும் 23 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்