if rain possible in tamil nadu

Rain: ஜில்லுன்னு ஒரு அப்டேட்… தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu 9 districts got leave due to heavy rain

கனமழை எதிரொலி: 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
For the next 5 days it will rain

அடுத்த 5 நாட்களுக்கு மழை!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu rain alert today august 10

கொளுத்தும் வெயில்: கூலாக்க வரும் மழை!

கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ள சூழலில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும்(ஆகஸ்ட் 10) நாளையும்(ஆகஸ்ட் 11) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் விடிய விடிய கொட்டும் மழை!

மீனம்பாக்கம், கிண்டி, தி.நகர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை நீடித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த 2 மணி நேரத்தில்… 19 மாவட்டங்களுக்கு மழை!

வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை (பிப்ரவரி 28 ) மற்றும் நாளைமறுநாள் (மார்ச் 1 ) தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் மார்ச் 2 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

டிசம்பர் 26 ஆம் தேதி அன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைகிறது: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

வரும்  19 ஆம் தேதி தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்