போராட்ட களமாய் சென்னை : அண்ணாமலை
10 ஆண்டு கலாம் மோடி ஆட்சியில் என்னென்ன நலத்திட்டங்கள் செய்தார்கள் என்றும் இந்த 35 மாதம் திமுக ஆட்சியில் என்னென்ன தவறுகளைச் செய்தார்கள் என்றும் மக்களிடம் சுட்டிக்காட்ட வேண்டும். இதுகுறித்து விவாதித்தோம்.
மற்றபடி மையக்குழுவின் வேறு எதுவும் பேசவில்லை