முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா பறிமுதல் : காவல் துறை விளக்கம்!
முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால், கருப்பு துப்பட்டா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால், கருப்பு துப்பட்டா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சீசிங் ராஜா படத்துடன் தாம்பரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டு, செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்து பெரும் நெருக்கடியை உருவாக்கி தனி டீம் போட்டு சேலையூர் போலீசார் தேடிவந்தனர்.
“துப்பாக்கியை காட்டி மிரட்டி ஒருவரிடம் பணம் பறித்து சென்றதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தான் கைது செய்யப்பட்டார்
சென்னையின் 110ஆவது காவல் ஆணையராக அருண் கடந்த ஜூலை 7ஆம் தேதி பொறுப்பேற்றார். அப்போது ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது மூன்று லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 18) சென்னை மாநகர போக்குவரத்தில் பின்வரும் மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 14) ரவுடி ரோகித் ராஜை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் 24 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 8) உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருவேங்கடம் என்கவுன்டர் தொடர்பாக தமிழக காவல்துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மே 9) உத்தரவிட்டுள்ளது.
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
அரசியல் அறிக்கைகள் ஒருபக்கம் இருக்க, துப்பாக்கி முனையில் பட்டப் பகலில் கொள்ளை அடிப்பது பொது மக்கள் மத்தியிலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றியும்,. குட்கா-கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கம் குறித்தும் எதிர்க்கட்சிகள் சரமாரியாக திமுக அரசை நோக்கி கேள்விகள் எழுப்பி வருகின்றன.
நடிகை த்ரிஷா விவகாரத்தில் நேரில் ஆஜராக மன்சூர் அலிகானுக்கு சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒரு நாள் அவகாசம் வழங்கியுள்ளது.
லியோ திரைப்படத்தின் வெற்றிவிழாவிற்கு அனுமதி கோரியதை அடுத்து சென்னை காவல்துறை பல்வேறு கேள்விகளுடன் தயாரிப்பு நிறுவனத்திற்கு இன்று (அக்டோபர் 29) கடிதம் அனுப்பியுள்ளது.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை சென்னை காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது.
சேப்பாக்கத்தில் இன்றைய போட்டிக்கு இந்தியக் கொடியை ஏந்தியபடி ரசிகர்களை மைதானத்திற்கு வெளியே போலீசார் அனுமதிக்கவில்லை.
நடிகை கவுதமி புகாரின் பேரில் பாஜக பிரமுகர் அழகப்பன் உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே இருந்த கொடிக்கம்பத்தை அகற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனையால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 1) அதிகாலை இரண்டு ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து விழாவை சிறப்பாக நடத்திய அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற முக்கியமான அம்சங்களில் ஒன்று கோல்டன் ஹவர். இந்த கோல்டன் ஹவர் நேரத்துக்குள் மருத்துவமனைக்கு செல்ல ‘ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்’ திட்டத்தை சென்னை காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.
உங்களுடைய நண்பர்களோ அல்லது தோழிகளோ யாரேனும் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தால், அவர்களை மீட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கல்லூரி மாணவர்களுக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் உரிமை கோரப்படாத 260 இருசக்கர வாகனங்கள் 28.06.2023 அன்று ஏலம் விடப்பட உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் குடிபோதை கும்பல் கற்களால் தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயுதப்படை காவலர் விஜயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள 100 பள்ளிகளைச் சேர்ந்த 5000 மாணவர்கள் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆன்லைனில் கடன் தருவதாக கூறி பார்வையற்ற மாற்றுத்திறனாளியை ஏமாற்றி பண மோசடி செய்த டெல்லியை சேர்ந்த இரண்டு தமிழக பெண்கள் உட்பட 3 பேர் கைது
முதல்வர் மு.க.ஸ்டாலின் கான்வாய் வாகனம் நேற்று (டிசம்பர் 21) இரவு எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட்டு சென்றுள்ளது.
தமிழகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இன்று (நவம்பர் 27) நடத்திய தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை எனத் தெரிய வந்துள்ளது.