ஆளுநர் மாளிகையில் இரவில் இறங்கிய பாராசூட்- அதிர்ச்சியில் முதல்வரும் ஆளுநரும்: நடந்தது என்ன?
ராஜ்பவன் பாதுகாப்பு அதிகாரிகள் அலர்ட் ஆனார்கள். தமிழக காவல் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததும் செக்யூரிட்டி பிரிவிலிருந்து ஒரு டீம் பறந்து வந்து மெட்டல் டிடெக்டர் கள், மோப்ப நாய்கள் சகிதம் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்