மெட்ரோ : ஜனவரியில் 66 லட்சம் பேர் பயணம்!
2023 ஜனவரி மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் 66 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் பொங்கல் விடுமுறைக்கு முதல் நாள் ஜனவரி 13ஆம் தேதி அன்று மட்டும் 2.66 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்