ஐந்து மாவட்டங்களில் கனமழை… வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 26) ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு”… வானிலை மையம் அப்டேட்!

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஆகஸ்ட் 25) தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சட்டென மாறிய வானிலை: செம்ம கிளைமேட்… வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை 28) தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் மழை பெய்யுமா? வெதர் ரிப்போர்ட் இதோ!

அடுத்த ஏழு நாட்களுக்கு  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை 21) தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Warning for 4 district seas! - How is the weather in Tamil Nadu?

4 மாவட்ட கடற்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை – தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும்?

தமிழகத்தில் இன்று (ஜூன் 15) முதல் ஜூன் 19ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த ஏழு நாட்களுக்கு வறண்ட வானிலை: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாக்கத்தால் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட கனமழையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்?

இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

தொடர்ந்து படியுங்கள்