kmdk eswaran marina death

மெரினா உயிரிழப்பு: விமானப் படை, போலீஸ் இடையே கம்யூனிகேஷன் இல்லை… ஈஸ்வரன் குற்றச்சாட்டு!

இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எதிர்கட்சிகள் விமர்சனம் செய்துவருகிற நிலையில், திமுக வின் கூட்டனியின் கட்சியான கொ.ம.தி.க-வும் தமிழக அரசை விமர்சித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
palanismay condemns marina deaths

மெரினாவில் நடந்த உயிரிழப்புகளுக்கு அரசே பொறுப்பு : எடப்பாடி பழனிசாமி

சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியை கான வந்த 5 நபர்களின் உயிரிழப்புகள் குறித்து, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று(அக்டோபர் 7) பேட்டியளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
world cup final telecosting in marina

World Cup Final 2023: மெரினாவில் குவிந்த மக்கள்!

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று (நவம்பர் 19) நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை மக்கள் காண்பதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
kalaignar pen statue

பேனா நினைவுச் சின்னம்… தவறான முன்னுதாரணம்: பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு!

பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது தவறான முன்னுதாரணம் என்று பூவுலகின் நண்பர்கள் இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
temple tower at kalaigner memorial

கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம்!

இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம் அமைத்து அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞரை நினைவுபடுத்திய கமல்

திமுக தலைவர் மறைந்த மு.கருணாநிதியுடனான தனது நட்பையும், தொடர்பையும் நினைவு கூறும் வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் முகம் தெரியாதபடி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மெரினா காந்தி சிலை இடமாற்றம்: தமிழக அரசு ஒப்புதல்!

சென்னை மெரினாவில் மெட்ரோ ரயில் பணிகளுக்காகக் காந்தி சிலையை இடமாற்றம் செய்யத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நள்ளிரவில் மெரினாவில் நடந்த சேஸிங்

மெரினாவில் நள்ளிரவில் இதுபோன்ற கொள்ளச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக அங்கிருக்கும் கடை வியாபாரிகள் கூறுகின்றனர். மெரினாவில் உள்ள கடைகளில் கடந்த மாத இறுதியில் மட்டும் 7 முறை கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி மரியாதை!

உதயநிதி ஸ்டாலின் தனது 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (நவம்பர் 27) அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்