செஸ் ஒலிம்பியாட்: 8 தமிழக வீரர்கள் பங்கேற்பு!

இதில், இந்திய அணியில் இடம்பெற்று விளையாடவுள்ள தமிழக வீரர்களில் பிரக்ஞானந்தா, அவரது சகோதரி ர.வைசாலி, அதிபன் பாசுகரன், கிருஷ்ணன், எல்.நாராயணன், குகேஷ், கார்த்திகேயன் முரளி, பி.சேதுராமன் ஆகிய 8 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்