செக் மோசடி: நடிகர் விமலுக்கு நீதிமன்றம் அபராதம்!

அப்போது முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற விமல் மனுவை ஏற்றுக் கொள்வதாகவும், அதே நேரம் வழக்கு இழுத்தடிக்க வேண்டும் என்று நோக்கத்தில் செயல்பட்ட நடிகர் விமலுக்கு வழக்கு செலவு தொகையாக ரூபாய் 300 அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
highcourt orders kalakshetra

கலாஷேத்ரா விவகாரம் : உயர் நீதிமன்றத்தின் புது உத்தரவு!

பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் குழு அமைப்பது குறித்து கலாஷேத்ரா நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது” : ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம்!

ஏற்கனவே உள்ள உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் இருக்க வேண்டும். ஏப்ரல் 20,21 தேதிகளில் விசாரணை நடத்தப்படும். தேவைப்பட்டால் 24ஆம் தேதியும் விசாரணை நடத்தப்படும். இவ்வழக்கில் தற்போது எந்தஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது

தொடர்ந்து படியுங்கள்

பிச்சைக்காரன் 2: விஜய் ஆண்டனிக்கு நீதிமன்றம் உத்தரவு!

அந்த வழக்கில் தனது அனுமதியி்ன்றி ’ஆய்வுக்கூடம்’ படத்தின் கதையை மையமாக வைத்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்து இருக்கிறார் என்றும் அதற்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் தரவேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஜய் ஆண்டனி ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: இன்று விசாரணை!

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று (ஏப்ரல் 3) விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

வேங்கைவயலுக்கு செல்லும் நீதிபதி

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யத் தனி ஒரு நபர் ஆணையத்தை நியமித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை க்ளைமாக்ஸ்!

அதுபோன்று பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தர்ப்பு வாதங்களும் முடிந்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக தேர்தல்: காரசார வாதம்… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!

போட்டியே இல்லாமல் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டு நிபந்தனைகள் விதித்து தற்போது பொது செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்