சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு : அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
சவுக்கு சங்கர் குண்டாஸ் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை 8 வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த மே 24ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பாலாஜி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கின் தகுதி அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் […]
தொடர்ந்து படியுங்கள்