சாம்சங் ஊழியர்கள் பணிநீக்கம் – உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதியில்லை: நீதிமன்றம்!

அப்போது, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என நீதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதி உடை விவகாரம் : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்த மாநில பிரதிநிதியாக திகழும் உதயநிதி ஸ்டாலின், 2019 அரசாணையின்படி அரசு விழாக்களில் பங்கேற்கும் போது தமிழ் கலாச்சாரம் மற்றும் முறையான உடைகளை அணிய  உத்தரவிட வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கு ரத்து!

ஜெயக்குமார் அளித்த பேட்டியில் அமைச்சர் பதவிக்காக அப்பாவு இதுபோன்று பேசியிருக்கிறார் என்று கூறியிருக்கிறாரே தவிர கட்சிக்கு அவதூறு ஏற்படுத்தியதாக சொல்லவில்லை எனவும் ஜெயக்குமாரும் எந்த அவதூறு வழக்கையும் தாக்கல் செய்யவில்லை

தொடர்ந்து படியுங்கள்
Tender announcement for setting up a firecracker shop in chennai Island!

தீவுத்திடலில் பட்டாசுக் கடை அமைக்க ஏல அறிவிப்பு வெளியானது!

தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பு இன்று (அக்டோபர் 23) வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தீட்சிதர் சஸ்பெண்ட் : அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்? – நீதிமன்றம் கேள்வி!

அப்போது பொது தீட்சிதர்கள் குழு தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடராஜர் கோயிலை நிர்வகிக்க பொது தீட்சிதர்கள் குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அதில் அறநிலையத் துறை தலையுட முடியாது என வாதிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தீட்சிதர்கள் கடவுளுக்கு மேலானவர்களா? : உயர் நீதிமன்றம் கேள்வி!

“சிதம்பரம் கோயில் ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பு போல பக்தகர்கள் கூட்டம் வருவதில்லை. இப்படியே நடந்துகொண்டால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோயில் பாழாகி விடும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

“மூத்த வழக்கறிஞர் வில்சனிடம் கண்ணியக்குறைவாக பேசிய நீதிபதி” : வைரலாகும் வீடியோ – வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு!

நீதிபதிக்கும் வழக்கறிஞருக்கும் இடையிலான தொடர்பு தொழில்முறையிலானது. அது நாகரீகமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Investigation at Isha Centre: Supreme Court bans High Court order!

ஈஷா மையத்தில் விசாரணை : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம்!

ஈஷா யோகா மையத்தில் காவல்துறை விசாரணைக்கு ஆணையிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 3) தடை விதித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
RSS march: High Court orders to the police!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, எதிர்கொள்கை உடைய நிலைப்பாடு கொண்ட மக்கள் வாழும் பகுதி என கூறி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது. 

தொடர்ந்து படியுங்கள்

நீதிபதி அல்லி உயர் நீதிமன்ற பதிவாளராக நியமனம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி அப்துல் காதர் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதித்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்