கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு : காவல்துறை பற்றி நீதிமன்றம் சொன்னது என்ன?
கள்ளக்குறிச்சியில் 67 பேர் உயிரிழந்த கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) தீர்ப்பளித்து உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்