அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து 3 வழக்குகள்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் மூன்று வழக்குகள் இன்று (மார்ச் 18) தொடரப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

உங்களுக்கு சமூக பொறுப்பு இல்லை?: பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்வி!

தினசரி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்  உதவி நம்பருக்கு அழைத்தனர். தமிழக அரசு விரைந்து செயல்பட்டதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படவில்லை. எனவே பிரச்சினையை உருவாக்கிய இவருக்கு  முன் ஜாமீன் வழங்கக்கூடாது

தொடர்ந்து படியுங்கள்

ஒரே நாளில் இரண்டு நல்ல செய்திகள்: விஜயகாந்த் ரசிகர்கள் குஷி!

”நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் விஜயகாந்தின் பங்களிப்பு மிகப்பெரியது. நடிகர் சங்கத்தின் பத்திரத்தை அவர் தான் மீட்டு கொடுத்தார். அவரின் உழைப்புதான் அந்த கட்டடம்.

தொடர்ந்து படியுங்கள்

வருமானவரித் துறைக்கு எதிரான வழக்கு : வாபஸ் வாங்கிய பன்னீர்

வருமானவரித் துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (மார்ச் 1) வாபஸ் பெற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தலில் முறைகேடு? : தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வரும் 20ம் தேதி தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதி: முதல்வருக்கு வைகோ கடிதம் – இன்று விசாரணை!

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஐந்து நீதிபதிகளில் ஒருவராக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விக்டோரியா கெளரி நியமனம் : முதல்வருக்கு வைகோ கடிதம்

ஒரு அமைப்பின் சித்தாந்த பின்புலத்தில் இருந்து கொண்டு மற்ற மதங்களை இழிவாகவும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசி வரும் ஒருவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ராகிங் விவகாரம் : மேலும் 3 மாணவர்கள் இடைநீக்கம்!

ராகிங் தொடர்பாக ஏற்கனவே 7 மாணவர்கள் சஸ்பெண்ட் ஆன நிலையில் மேலும் 3 மாணவர்கள் இடைநீக்கம் செய்துள்ளதாக வேலூர் சிஎம்சி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிரியா மரணம்: மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு!

கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் அடைந்தது தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்ட 2 மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

தொடர்ந்து படியுங்கள்

கடந்த மாதம் பைக் சாகசம் : இந்த மாதம் விழிப்புணர்வு!

கடந்த செப்டம்பர் மாதம் அண்ணா சாலை தேனாம்பேட்டை தொடங்கி ஜெமினி மேம்பாலம் வரை சில இளைஞர்கள் வீலிங் செய்தபடி அபாயகரமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

தொடர்ந்து படியுங்கள்