Caste wise census case

சாதிவாரி கணக்கெடுப்பு – அரசுக்கு உத்தரவிட முடியாது : உயர் நீதிமன்றம்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் அரசின் வேலைவாய்ப்புகள் அனைவருக்குச் சமமாகக் கிடைக்கும். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்படும். எனவே எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்