மறுபடியும் தங்கம் விலை ஏறுதே… மக்கள் ஏமாற்றம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று(அக்டோபர் 25) சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று(அக்டோபர் 25) சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த இரண்டு நாட்களாக ஒரே விலையில் நிலைத்து நின்ற தங்கம், இன்று விலையுயர்ந்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்இன்று (ஜூலை 26) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 120 குறைந்து சவரன் ரூ 51,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,415 க்கு விற்பனையாகிறது.
தொடர்ந்து படியுங்கள்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.54,160க்கு விற்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்அட்சய திருதியை முன்னிட்டு இன்று (மே 10) ஒரேநாளில் இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை இன்று அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கியது. தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை எனப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது. இந்தநிலையில் இன்று அதிகாலையிலேயே சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து […]
தொடர்ந்து படியுங்கள்22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.1,160 குறைந்து, ரூ.53,600க்கு விற்பனை
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் இன்று (ஏப்ரல் 17) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இன்று (ஏப்ரல் 6) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்