செம்மொழிப் பூங்காவில் உணவுத் திருவிழா!
சென்னை செம்மொழிப் பூங்காவில் நாளை, நாளை மறுநாள் (ஜூன் 24, 25 தேதிகளில்) உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
சென்னை செம்மொழிப் பூங்காவில் நாளை, நாளை மறுநாள் (ஜூன் 24, 25 தேதிகளில்) உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
சென்னை உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி. 3 கடைகள் பீப் பிரியாணி விற்க அனுமதி கேட்டு இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அனைத்து உணவு பண்டங்களும் இந்த உணவுத் திருவிழாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நானும் பீப் பிரியாணி சாப்பிடுபவன்தான். ஆனால் யாரும் அனுமதி கேட்காததால் உணவுத்திருவிழாவில் அரங்கு அமைக்கப்படவில்லை” – அமைச்சர் மா.சுப்ரமணியன்