எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்புமணி சிகிச்சை!
எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாமக தலைவர் டாகடர் அன்புமணி ராமதாஸ் இன்று (டிசம்பர் 26) சிகிச்சை அளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாமக தலைவர் டாகடர் அன்புமணி ராமதாஸ் இன்று (டிசம்பர் 26) சிகிச்சை அளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்நேற்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்ற அண்ணாமலை இன்று காலை மத்திய இணை அமைச்சர் முருகனோடு சேர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
தொடர்ந்து படியுங்கள்சாலையோரத்தில் வியாபாரம் செய்து வந்த பெண்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் அட்டை இல்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் நிவாரண நிதி பெற விண்ணப்பிக்கலாமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
தொடர்ந்து படியுங்கள்மழைகாலம் முடிந்து வெயில் காலம் வந்ததும் வடிகால் வாய்க்கால்களை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மறந்து விடுவார்கள். பின்னர் மழை காலம் நெருங்கும் போது ஆறுகள், வாய்க்கால்களை தூர்வாரவும், சீர்திருத்தம் செய்யவும், வடிகால் வாய்க்கால்களை கட்டவும் டெண்டர் விடுவார்கள்,
தொடர்ந்து படியுங்கள்சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுர, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பினை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்தியமூர்த்தி தலைமையிலான மத்தியக் குழு இன்று (டிசம்பர் 12) ஆய்வு செய்ய உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் மழையின் போது இறந்து பிறந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வழங்கிய பிணவறை ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 25 முதல் 30 லட்சம் குடும்பத்தினர் நிவாரணத் தொகையை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்கொட்டித் தீர்த்த மிக்ஜாம் மழையினைக் குறித்து எத்தனை ஆட்சேபணைகள் இங்குண்டோ அத்தனையும் எனக்குள்ளும் உண்டுதான் ஆயினும் அதற்கு மேலும் சில சங்கதிகள் உண்டு.
தொடர்ந்து படியுங்கள்மழையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடன் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்