திருச்சி, நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்… டைமிங் என்ன தெரியுமா?

ஆடி கிருத்திகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவில், திருச்சிக்கு இன்று (ஆகஸ்ட் 2) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் இடமாற்றம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, எழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் பதிவு மையம் பூந்தமல்லி சாலையை ஒட்டியுள்ள ஆர்.பி.எஃப் அலுவலக வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : பன்னீர் அறிவிப்பு!

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஜூலை 1ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்