senthilbalaji again go to puzhal prison

டிஸ்சார்ஜ் ஆன செந்தில்பாலாஜி… புழல் சிறையில் மீண்டும் அடைப்பு!

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (டிசம்பர் 7) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
dmk ministers hand with district secretaries

டிஜிட்டல் திண்ணை: சென்னை வெள்ளம்… அமைச்சர்களை கண்டுக்காத சென்னை நிர்வாகிகள்!- மனோ தங்கராஜை மையம் கொள்ளும் புயல்!

சென்னை வெள்ளப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய  உள்ளாட்சிப் பிரதிநிதிகளான கவுன்சிலர்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களே தேட வேண்டியிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu fishermen ride into sea after the cyclone

மீண்டும் கடலுக்குச் சென்ற மீனவர்கள்!

மிக்ஜாம் புயல் கரையை கடந்து மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.  

தொடர்ந்து படியுங்கள்