விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்த நபர்: சுங்கத் துறையினர் விசாரணை!
ஹபீப் முகமது சேகு என்பவர் விமான நிலையத்துக்குள் வருகை பகுதியில் நுழைந்துள்ளார்.
மத்திய விமானப் பாதுகாப்புப் படை அலுவலகம் மூலம் பாஸ் வாங்கி உள்ளே வந்தது தெரியவந்தது.

வயிற்றில் மறைத்து எடுத்து வந்த 1746 வைரக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ 94.34 லட்சம் ஆகும்.
தொடர்ந்து படியுங்கள்