அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் – கோரிக்கை ஏற்க மறுப்பு!
மறுநாள் வெள்ளிக்கிழமை காலை உச்ச நீதிமன்ற உத்தரவுபடி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
தொடர்ந்து படியுங்கள்மறுநாள் வெள்ளிக்கிழமை காலை உச்ச நீதிமன்ற உத்தரவுபடி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்ரூ.525 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு ஆகஸ்ட் 28 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அப்போது மேலும் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் ஓராண்டாகியும் இந்த புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மந்தமான விசாரணை நடக்கிறது. எனவே விசாரணையை துரிதப்படுத்தி காணாமல் போன என் சகோதரர் கணேசனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய வழக்கில் இன்று (ஏப்ரல் 15) உத்தரவிட இருந்த நிலையில், வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 22 ஆவது முறையாக நீட்டித்து, சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 20) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 16வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜனவரி 11) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்