மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் பலி!
சென்னையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்து கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம் இன்று(அக்டோபர் 28) காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்து கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம் இன்று(அக்டோபர் 28) காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் நந்தனம், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 21 சிறு கால்வாய்களை ரூ.86.4 கோடி செலவில் புனரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றி சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் ‘தீவிர தூய்மைப் பணி’ திட்டத்தை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று (ஆகஸ்ட் 17) துவக்கி வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை வில்லிவாக்கம் ஏரி சீரமைப்பு பணியை முடித்து நவம்பருக்குள் ஏரியைத் திறக்க திட்டமிட்டுள்ள சென்னை மாநகராட்சி, 2-வது கட்டமாக 8.5 ஏக்கரை சீரமைக்க முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் திட்டத்துக்கு சென்னை குடிநீர் வாரியம் மற்றும் ஒடிசா மாநில நீர்க் கழகம் (Water Corporation of Odisha – WATCO) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வாட்சப்பில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பெருநகர சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும்வகையில் புதிய மேம்பாலம் கட்ட ரூ.195 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில், சென்னையில் ரூ.190 கோடிக்கு உட்புற சாலைகள் அமைக்கும் பணியை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, 268 கி.மீ கொண்ட 1,661 உட்புற சாலைகளை 131 கோடி செலவிலும், 34 கி.மீ நீளம் கொண்ட 309 சிமெண்ட் கான்கிரீட் சாலைகளை ரூ.35 கோடி செலவிலும், மேலும் 7 கி.மீ நீளம் கொண்ட 124 சாலைகளை ரூ.4.28 கோடி செலவில் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, 307 கி.மீ நீளம் கொண்ட 2,084 சாலைகளை ரூ.190 கோடி செலவில் அமைக்கவும் இந்தப் பணிகளை விரைந்து முடிக்கவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை அண்ணா சாலையில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்