நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து; கூடுதல் பேருந்து, மெட்ரோ ரயில் விவரங்கள் உள்ளே!

தொடர்ந்து நான்காவது வாரமாக, நாளை (மார்ச் 3) ஞாயிற்றுக்கிழமையில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
government transport will be privatized

அரசுப் போக்குவரத்து தனியார் மயமாவது உறுதி: டிடிவி தினகரன்

சென்னையில் அரௌ போக்குவரத்தைத் தனியார் மயமாக்குவது உறுதியாகத் தெரிகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் விரைவில் தனியார் பேருந்துகள்!

சென்னையில் பேருந்துகளை தனியார் இயக்கும் வகையில் புதிய முயற்சியை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தப்படவுள்ளது. சென்னையில் அரசு பேருந்து சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் வழங்கி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஒரே டிக்கெட் திட்டம் எப்போது?

சென்னையில் மாநகர பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே பயணச்சீட்டு என்ற திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவம்பர் 17) ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

பேருந்து, ரயில், மெட்ரோ பயணத்துக்கு ஒரே சீட்டு: புதிய ஏற்பாடு!

சென்னையில் ஒரே பயணச்சீட்டில் பேருந்து, மெட்ரோ ரெயில் மற்றும் புறநகர் ரெயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்தும் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பேருந்துக்குள் கொட்டித் தீர்த்த மழை!

மாநகர பேருந்து ஒன்றிற்குள் மழை கொட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. வண்டலூரிலிருந்து பிராட்வே செல்லும் 21g பேருந்தில், மேற்கூரையிலிருந்து கொட்டும் மழை நீரில் நனைந்தபடியே பயணித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்