பெண்களுக்கு ஜிம், சாலைகளில் சுற்றும் கால்நடைகளை பிடிக்க பணியாளர்கள் : சென்னை பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!
2024 2025 ஆம் நிதியாண்டு முதல் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.2.00 கோடியிலிருந்து ரூ.3.00 கோடியாகவும் உயர்த்தப்படும்