பொங்கலுக்கு முன் சென்னையில் புத்தக திருவிழா… பபாசி திட்டம்!
பொங்கலுக்கு முன்னதாக இந்த ஆண்டு டிசம்பர் மாதமே புத்தக திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனை சங்கமான பபாசி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்