சென்னை: பயன்பாட்டுக்கு வரும் இரண்டாவது உள்நாட்டு முனையம்!
சென்னை விமான நிலையத்தில் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாவது உள்நாட்டு முனையம், அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை விமான நிலையத்தில் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாவது உள்நாட்டு முனையம், அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்உலகத்திலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான ’ஏர்பஸ் பெலுகா’ எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்த நிலையில் இன்று (ஜூலை 25) புறப்பட்டு சென்றது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை விமான நிலையத்தில் 4வது நாளாக இன்று (ஜூன் 22) இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெறுவதையொட்டி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தற்போது ஓம்ரான் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் 3,233 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளது. இதன் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
தொடர்ந்து படியுங்கள்பயணத்திட்டம் மாற்றப்பட்டநிலையில், இன்று காலை 6 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கோடை விடுமுறைக்கு முன்பாகவே சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் (மார்ச்) மட்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து 17,31,770 பேர் பயணம் செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமரை அரசு ரீதியாக ஆளுநர், முதல்வர் வரவேற்பது வழக்கம். அரசியல் ரீதியாக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரதமரை வரவேற்பது முக்கியமானது.
தொடர்ந்து படியுங்கள்பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்வதற்காக டெண்டர் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாட்டின் புகைப்படங்கள் ஏன் இடம்பெறவில்லை என்று தமிழ் திரைப்பட நடிகர் டிஆர்கே கிரண் கேள்வி எழுப்பிய நிலையில் விமான நிலையத்தில் தமிழ்நாட்டின் புகைப்படங்கள் இடம்பெறும் என்று சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வெளிநாட்டிற்கு பைக் சுற்றுலா செல்ல நடிகர் அஜித் குமார் சென்னை விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்