“போலீஸுக்கு மாமூல், அமைச்சர், எம்.எல்.ஏ ஃப்ரண்ட்ஸ்” : கள்ளச்சாராய மரண வழக்கில் அதிர்ச்சி வாக்குமூலம்!
திண்டிவனம் கிளை சிறையிலிருந்த மரூர் ராஜா கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரி கள்ளச்சாராயம் கடத்தல் மன்னன் ராஜாவை கைது செய்து, மெத்தனால் எங்கிருந்து வந்தது என்று விசாரித்ததில் வில்லியனூர் ஏழுமலை மூலமாக சென்னை வானகரத்தில் உள்ள கணேஷ் என்டர்பிரைஸில் வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்த ராஜா, நேற்று மே 16 ஆம் தேதி விசாரணை அதிகாரிகளை சென்னைக்கு அழைத்துச் சென்று இடத்தையும் காட்டினான்
தொடர்ந்து படியுங்கள்