கிச்சன் கீர்த்தனா : சீஸ் பால்ஸ்!
சீஸில் கால்சியம், புரதம், மெக்னீசியம், சிங்க், வைட்டமின் ஏ, டி மற்றும் கே ஆகிய சத்துகள் உள்ளன. வளரும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு எலும்பு வலுப்பெற உதவும் சீஸில் அனைவருக்கும் பிடித்த சீஸ் பால்ஸ் செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.
தொடர்ந்து படியுங்கள்