3ஆம் கட்ட தேர்தல்: 3 மணி வரை 50.71 சதவீத வாக்குகள் பதிவு!
மூன்றாம் கட்ட நாடாளுமன்ற்த் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மூன்றாம் கட்ட நாடாளுமன்ற்த் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பரம்பரை சொத்து வரி விதித்து குழந்தைகளின் சொத்துக்களை பறித்துவிடுவார்கள் என்று பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 24) குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இதற்கிடையே தேர்தல் நடைபெற்று வரும் சுக்மா மாவட்டத்தில் உள்ள தொண்டமார்கா தொகுதியில் ஐஇடி வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மகாதேவ் சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி பணம் பெற்றதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளதை அடுத்து அந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
1956ல் மத்திய பிரதேச மாநிலம் உருவானபோது, மராத்தி பேசும் நாக்பூர், விதர்பா பகுதிகள் நீக்கப்பட்டு இப்போதுள்ள மத்திய பிரதேசம் உருவானது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் சிறுவன் கடித்து நாகப்பாம்பு ஒன்று உயிரிழந்த விநோத நிகழ்வு நடந்திருக்கிறது.