இனி நிறைய செய்ய வேண்டியுள்ளது: விடுதலையான சார்லஸ் சோப்ராஜ்

இதைத் தொடர்ந்து நேற்று (டிசம்பர் 23) அவர் காட்மாண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அத்துடன் அவர் உடனடியாக பிரான்சுக்கு நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

விடுதலையான ’பிகினி கில்லர்’ யார் இந்த சார்லஸ் சோப்ராஜ்

பட்டயாவில் நடந்த இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு டச்சு தம்பதிகள் இருவரை கொலை செய்தார். ஹிப்பி கலாச்சாரம் கொடிகட்டி பறந்த காலத்தில் ஹிப்பிகலாக சுற்றிய வெளிநாட்டு பயணிகளை கொலை செய்து அவர்களின் நகை,பணங்களை கொள்ளை அடிப்பது இவருக்கு கை வந்த கலையாக மாறிப்போனது. 1975 முதல் 1976 வரை இவரின் வேட்டை அனைவரிடமும் அச்சைத்தை ஏற்ப்படுத்தியது. அதன்பின்னர் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் உலகம் சுற்றும் வாலிபனாக சுற்ற ஆரம்பித்தார். அப்போது 12 வெளிநாட்டு பயணிகளை கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்