2023 ஒரு பார்வை : மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் முதல் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் வரை – என்ன நடந்தது?
2023ம் ஆண்டில் பல சாதனையான மற்றும் மறக்கமுடியாத நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களை தொகுத்து வழங்குகிறோம்.
தொடர்ந்து படியுங்கள்2023ம் ஆண்டில் பல சாதனையான மற்றும் மறக்கமுடியாத நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களை தொகுத்து வழங்குகிறோம்.
தொடர்ந்து படியுங்கள்நிலவில் உறக்க நிலையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கலன்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்நிலவில் ஆக்சிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உலக கவிகளுக்கெல்லாம் உன்னதக் கவியான காவிரித் தென்கரையில் உதித்த கவிச்சக்கரவர்த்தி கம்பரோ நிலாவைத் தன் நன்றிக்கு உவமைப்படுத்தி உருகுகிறார். இராமனின் பெரும் புகழைத் தான் பாடக் காரணம் சடையப்ப வள்ளலின் பெருந்தனமும் பேராதரவும்தான் என்பவர் நிலாவினை – அதன் ஒளியினை இப்படியாகக் கொண்டாடுகிறார்..
தொடர்ந்து படியுங்கள்சிவசக்தி என பெயரிட்டதை அனைவரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இறைவன் இல்லை என்று கூறுபவர்களும், பிரதமர் எது கூறினாலும் தவறு சொல்பவர்கள்தான் விமர்சிக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்சிவ சக்தி என்பது கடவுள் பெயர் கிடையாது என்றும் சந்திரயான் 3 நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயரிட்டதை அங்கீகாரமாக கருதுகிறேன் என சத்குரு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் ரோவரின் புதிய வீடியோவை இஸ்ரோ இன்று (ஆகஸ்ட் 26) வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சந்திரயான் 3 லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்“உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்ற பிரக்ஞானந்தாவுக்கு சென்னை வரும்போது உற்சாக வரவேற்பு வழங்கப்படும்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 25) பங்கேற்றார். மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறிய அமைச்சர் உதயநிதி , பின்னர் மாணவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார். பின்னர் மாணவர்கள் […]
தொடர்ந்து படியுங்கள்நிலவில் தரையிறங்கியுள்ள லேண்டரில் இருந்து ரோவர் பிரிந்து சென்ற வீடியோவை இஸ்ரோ இன்று (ஆகஸ்ட் 25) எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்