தெலங்கானா: கேசிஆர், ரேவந்த் ரெட்டியை ஓவர்டேக் செய்த பாஜக வேட்பாளர்
தெலங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளிலும் தற்போது வாக்கு எண்ணிக்கை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது மாலை 4 மணி நிலவரப்படி அங்கு மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 63 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல பாஜக கட்சி 9 இடங்களிலும், ஓவைசி தலைமையிலான கட்சி 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஒரு தொகுதியில் சிபிஎம் முன்னிலை வகிக்கிறது. இதில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் […]
தொடர்ந்து படியுங்கள்