ராவும் மோடியும் வேறு வேறல்ல: ராகுல்
“பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விரும்பும் அனைத்து மசோதாக்களுக்கும் டிஆர்எஸ் தனது முழு ஆதரவை வழங்கியிருக்கிறது. விவசாயம் தொடர்பான மூன்று கறுப்புச் சட்டங்கள் டிஆர்எஸ்-ன் முழு ஆதரவைக் கொண்டுள்ளன. நாங்கள் மூன்று கறுப்பு சட்டங்களை எதிர்த்து தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம், ஆனால் டிஆர்எஸ் அதை ஆதரிக்கவில்லை” என்று பேசினார் ராகுல் காந்தி.
தொடர்ந்து படியுங்கள்