நீதிமன்றங்களில் சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனங்கள் இருக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 25) முன்வைத்தார். மதுரையில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் மீதும் தமிழக […]
தொடர்ந்து படியுங்கள்