cell phone in telangana..

அரசு வாகனங்களில் பணம்… தொழிலதிபர்களிடம் மிரட்டல் : செல்போன் ஒட்டுகேட்பு வழக்கில் அதிர்ச்சி!

சந்திர சேகர் ராவ் ஆட்சியின் போது, ரேவந்த் ரெட்டி உட்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகளை காவல்துறையினர் ஒட்டுக்கேட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது.

தொடர்ந்து படியுங்கள்

தெலங்கானா: மூன்றாவது இடத்தை நோக்கி முதல்வர் கே.சி.ஆர்.?

தெலங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளுக்கும் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 2 முறை முதல்வராக இருந்த சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி அங்கு பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் முதன்முறையாக காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது நண்பகல்  நிலவரப்படி அங்கு மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 65 இடங்களில்  முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கேசிஆர் கட்சி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. […]

தொடர்ந்து படியுங்கள்

அம்பேத்கர் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

கே.சி.ஆர். கலாய்… அண்ணாமலை பதில்!

தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்பது ஒரு பொருட்டல்ல. நாம் நமது பணியின் மூலம் மக்களின் நம்பிக்கையை ஈட்ட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டாலும், தெலுங்கானா சகோதர சகோதரிகளிடம் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்