உணவு, மதம், அரசியல்: திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்!
உண்ணும் உணவில் கலப்படம் செய்வது தவறானது. அதே போல அரசியலில் மத உணர்வுகளைக் கலப்பதும் தவறானது. காரணம், நமது மக்களாட்சி அரசியல் அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்களை குடிமக்களாகத்தான் பார்க்கிறது. அதனால் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் எதிரிகளை வீழ்த்த நினைப்பது பிற்போக்கான, மக்களாட்சி விழுமியங்களுக்கு எதிரான அரசியல்.
தொடர்ந்து படியுங்கள்