மத்திய அமைச்சரவையில் பணக்கார அமைச்சர் யார் தெரியுமா?
மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. சந்திரசேகர் பெம்மாசானியே அதிக சொத்து மதிப்புடைய அமைச்சர் ஆவார்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. சந்திரசேகர் பெம்மாசானியே அதிக சொத்து மதிப்புடைய அமைச்சர் ஆவார்.
தொடர்ந்து படியுங்கள்மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி, பாஜக மூத்த தலைவரும் மத்தியப் பிரதேசம் முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார், ரவ்னீத் சிங் பிட்டு. ராவ் இந்திரஜித் சிங் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்முல்லை பெரியாறு ஆற்றில் புதிய அணை கட்டுவதற்கான கேரள அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்திற்கு காவேரியில் இருந்து தண்ணீர் திறந்து விட காவேரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட கோரி மத்திய அமைச்சரை சந்தித்ததால் எந்த பலனும் இல்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகா அரசிடம் பேசி தண்ணீரை திறந்து விட காவேரி நீர் மேலாண்மைக்கு உத்தரவிட கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 5) சந்தித்தார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை- பெங்களூரு விரைவுச்சாலை அமைக்கும் திட்டம் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்