மத்திய அரசு அதிகாரி என நாடகமாடிய நபர் கைது!

மத்திய அரசின் நிதித்துறை அதிகாரி என கூறி மோசடி செய்ய முயன்ற மாங்காட்டை சேர்ந்த நாகசுப்பிரமணியத்தை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்