டிஜிட்டல் திண்ணை: ரெய்டுக்கு முன் வந்த போன் கால்…டென்ஷன் உதயநிதி, ரிலாக்ஸ் செந்தில்பாலாஜி
செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக சோதனை தொடர்கிறது
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக சோதனை தொடர்கிறது
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய மாநில அரசுகள் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற என்ன தயக்கம் என்று விசிக தலைவர் திருமா வளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கலைஞருக்கு கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களான தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ள நிலையில் ரூ. 70,000 கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்கள் வாங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகா மாநில காவல்துறை, அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை ஆய்வு செய்வதற்கு நாளை (பிப்ரவரி 8) மத்திய அரசின் ஆய்வு குழு தமிழகம் வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த அலங்கார ஊர்தியை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய அரசு இணையதளத்தில் வாக்கெடுப்பு நடத்துகிறது. இதில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழ் நாய்டு என்று குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக இந்த பிழை திருத்தப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்