வெள்ளி விருப்ப ஓய்வு, சனி தேர்தல் ஆணையரா?: சாட்டை வீசிய உச்ச நீதிமன்றம்

தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆதாரை புதுப்பிப்பது அவசியம்: மத்திய அரசு அதிரடி!

இதன்மூலம், ஆதார் அட்டை தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், மாறும் தகவல்களும் புதுப்பிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியை மத்திய அரசு மறந்துவிட வேண்டும்: சீமான்

தமிழகத்தில்கூட இதற்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. குறிப்பாக தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

ஐடிஐ படிப்புக்கும் ஆபத்தா? அலாரம் அடிக்கும் வேல்முருகன்

ஐடிஐ பயிற்சி பெருப்பவர்களின் பாடத்திட்டத்தைக் குறைப்பது அவர்கள் கொத்தடிமைகளாக மாற்றும் என்று தி. வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்