ஸ்ட்ராங் ரூமில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் : தேர்தல் ஆணையம்!
சிசிடிவி பழுதாவது தொடர்பாக தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சிசிடிவி பழுதாவது தொடர்பாக தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
விழுப்புரம் தொகுதி ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் இன்று (மே 3) காலை 30 நிமிடங்கள் வேலை செய்யவில்லை.
அதிக வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என மாவட்ட ஆட்சியர் இன்று (ஏப்ரல் 28) விளக்கமளித்துள்ளார்.
பூண்டு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதை அடுத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, பூண்டு பயிர்கள் திருடு போகாமல் காப்பாற்றி வருகின்றனர்.
கோகுல் ராஜ் கொலை வழக்கில் சிசிடிவி ஆவண பதிவுகள் முக்கிய சாட்சியாக விளங்கியது என்று கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார்.
வாட்டர் மெட்ரோ சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள டிஏவி பிஜி கல்லூரியில் தண்ணீர் குழாய் திருடர்களைப் பிடிக்க கழிவறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடைக்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தியதில், கடையை அடித்து நொறுக்கியது அப்பகுதியை சேர்ந்த மாதவன் என்பதும் இவர் மீது கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பதும் கஞ்சா விற்பது தொடர்பாக தங்கராஜ் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்ததால் ஆத்திரமடைந்து கடையை அடித்து நொறுக்கியது தெரியவந்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் வங்கி ஒன்றில் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் 4.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 636 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவை கார் சிலிண்டர் விபத்து நடந்தபோது அங்குள்ள கோவிலின் பக்கவாட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் காரில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறும் காட்சி பதிவாகியுள்ளது.
கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாருக்கு கிடைத்த 4 முக்கிய சிசிடிவி வீடியோ காட்சிகள்
தமிழ் நாட்டில் அனைத்துக் காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அவர்களுக்கு என்றும் நிலைத்திடும் நன்றியை உரித்தாக்குவோம்.