சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட் : மாணவர்களை முந்திய மாணவிகள்!

அதேசமயம் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். 2022ல் 14,35,366 பேர் தேர்வெழுதி 13,30,662 பேர் வெற்றி பெற்றனர். இந்த எண்ணிக்கையைக் காட்டிலும் 2023ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையும், வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

தொடர்ந்து படியுங்கள்